தாங்க மாட்டாள் நான் பேசினால்

 எதுவுமே செய்ய முடியல

அவள் நினைவாகவே உள்ளது..


இந்த புகைப்பட வயதில் தான் அவளை எனக்கு தெரியும்..


இப்ப ஏன் மாற்றிட்ட

அப்ப இருந்த மாதிரி வடிவாக இப்ப நீ இல்லை என்கிறாள்..

லூசு


வயது ஆகிறது என்று தெரியாமல்..


அவ ஏதோ ஐஷ்வர்யா ராய் தங்கச்சி போலவே பேசுகிறாள் ..


என்ன செய்ய 

இந்த கொடுமையை எங்கு சொல்ல..


அதாவது எது சாத்தியம் இல்லையோ அதை கேட்கிறாள்


திருப்பி நான் கேட்டாள்

தாங்க மாட்டாள்

என்பதால் அமைதியாக இருக்கிறேன்.




Comments

Popular posts from this blog

அவளை கண்டிக்க ஆள் அனுப்பினேன்