Posts

Showing posts from September, 2023

தாங்க மாட்டாள் நான் பேசினால்

Image
 எதுவுமே செய்ய முடியல அவள் நினைவாகவே உள்ளது.. இந்த புகைப்பட வயதில் தான் அவளை எனக்கு தெரியும்.. இப்ப ஏன் மாற்றிட்ட அப்ப இருந்த மாதிரி வடிவாக இப்ப நீ இல்லை என்கிறாள்.. லூசு வயது ஆகிறது என்று தெரியாமல்.. அவ ஏதோ ஐஷ்வர்யா ராய் தங்கச்சி போலவே பேசுகிறாள் .. என்ன செய்ய  இந்த கொடுமையை எங்கு சொல்ல.. அதாவது எது சாத்தியம் இல்லையோ அதை கேட்கிறாள் திருப்பி நான் கேட்டாள் தாங்க மாட்டாள் என்பதால் அமைதியாக இருக்கிறேன்.

அவளை கண்டிக்க ஆள் அனுப்பினேன்

 கதையல்ல காதல் :    இவ படிக்காம என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான்னு.. எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் சொல்லி அவளை கண்டிக்க சொல்லி அனுப்பினேன்.. அந்த பெண் பொய் நன்றாக திட்டிவிட்டு வந்துவிட்டார்.. அதன் பின் இவள் வருத்தப்பட நான் ஆறுதல் சொல்ல .. இது கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன் .. இப்ப இவ பின்னாடி  நான் போக இவ எனக்கு அதேபோல செய்கிறாள்.. நான் எதுக்கு அப்போ அப்படி செய்தேன் என்று  அவள் புரிஞ்சிக்கவே இல்லை..

எங்கள் காதல் கதை தொடர்

 ஒரு சிறு பயணத்தின் கதை சிறுக சிறுக சொல்கிறேன்