Posts

காதல் வெல்லும் சாதியை கொல்லும்

 என்னுடைய GF என்ன பண்ணுவான்னா .. ஒருநாள் அவங்க வீட்டில் அவங்க அம்மா அடுத்த அறையில் இருக்கும் போது கத்தியை எடுத்து இடது கை மணிக்கட்டில் வைத்து கொண்டு.. LOVE பண்றியா இல்லையா என்றாள்.. சரி OK என்று பேசி கொண்டே கத்தியை பிடுங்க போய் என் கையை கிழித்து விட்டாள்.. இப்படி தான் என்கிட்ட நடந்து கொள்வாள்.. அவங்க அம்மாவை வைத்து கொண்டே கேட்பாள் அப்போ கொடுத்த PROMISE இப்ப எனக்கு இவ்வளவு HEAD INJURY இருக்கு.. LIFE RISK இருக்கு .. என்னிடம் 3 ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறாள்.. Every time is precious for me. கடைசியாக அவளுக்கு தெரிந்த நபரிடம்  என்னை யார் என்றே தெரியாது.. தொல்லை பண்றான் என்று சொல்லிவிட்டு  பிரச்சனையை கிளப்பிவிட்டு சென்றுவிட்டாள்.. காதலை சுமந்து கொண்டு  விடுமுறை நாட்களில் எங்க வீட்டை சுற்றி சுற்றி வருகிறாள்.. அவளுடன் பணி புரியும் அனைவருக்கும் என்னை தெரிகிறது.. பள்ளியில்,கல்லூரியில் படித்த அனைவருக்கும் என்னை தெரியும்.. நான் வாசல் திறந்து தான் கிடக்கிறது.. வருவது என்றால் வா என்று தான் இருக்கிறேன்.. ++++++ நாங்க இரண்டு பேரும் 15 ஆண்டுகளுக்கு முன்பே சேர்ந்து இருப்போம்.. அவங்க அம்மா தான் .. அவன் கீ

தாங்க மாட்டாள் நான் பேசினால்

Image
 எதுவுமே செய்ய முடியல அவள் நினைவாகவே உள்ளது.. இந்த புகைப்பட வயதில் தான் அவளை எனக்கு தெரியும்.. இப்ப ஏன் மாற்றிட்ட அப்ப இருந்த மாதிரி வடிவாக இப்ப நீ இல்லை என்கிறாள்.. லூசு வயது ஆகிறது என்று தெரியாமல்.. அவ ஏதோ ஐஷ்வர்யா ராய் தங்கச்சி போலவே பேசுகிறாள் .. என்ன செய்ய  இந்த கொடுமையை எங்கு சொல்ல.. அதாவது எது சாத்தியம் இல்லையோ அதை கேட்கிறாள் திருப்பி நான் கேட்டாள் தாங்க மாட்டாள் என்பதால் அமைதியாக இருக்கிறேன்.

அவளை கண்டிக்க ஆள் அனுப்பினேன்

 கதையல்ல காதல் :    இவ படிக்காம என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான்னு.. எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் சொல்லி அவளை கண்டிக்க சொல்லி அனுப்பினேன்.. அந்த பெண் பொய் நன்றாக திட்டிவிட்டு வந்துவிட்டார்.. அதன் பின் இவள் வருத்தப்பட நான் ஆறுதல் சொல்ல .. இது கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன் .. இப்ப இவ பின்னாடி  நான் போக இவ எனக்கு அதேபோல செய்கிறாள்.. நான் எதுக்கு அப்போ அப்படி செய்தேன் என்று  அவள் புரிஞ்சிக்கவே இல்லை..

எங்கள் காதல் கதை தொடர்

 ஒரு சிறு பயணத்தின் கதை சிறுக சிறுக சொல்கிறேன்